விழிகள் நட்சத்திரங்களை
வருடினாளும் விரல்கள்
என்னவோ யன்னல் கம்பிகளோடுதான்!
எங்கு நீ இருந்தாலும் என்னுடன் வாழ்ந்த
வாழ்வை என் இதயம் மறக்காது!
உன் எண்ணம் என் உணர்வுகளை சுட்டெரிக்கின்றது.
சொல்லமுடியாத வார்த்தைகளைக் கொண்டு
சொல்ல துடிக்கவைக்கும் சில கனவுகள்.
Thursday, 17 December 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment