நீ மறுத்துவிட்ட மறுகணமே நான் மரணித்து விட்டேன்

Thursday, 17 December 2009

அன்னை மடி வீழ்ந்து ஆசை தீர அழ வேண்டும்...

அன்னை மடி வீழ்ந்து
ஆசை தீர அழ வேண்டும்...
ஏதேதோ காரணங்கள், எண்ணமெல்லாம் ஓரிடத்தில்...!
உறக்கமில்லை என்றாலும்
இமையிரண்டும் மோதிக்கொள்ளும்...
முட்டி வந்த கண்ணீரை
மூடி வைத்தே முற்றும் சொல்லும்...!

No comments: