நீ மறுத்துவிட்ட மறுகணமே நான் மரணித்து விட்டேன்

Thursday, 17 December 2009

அழகாய் தான் இருந்தாய்..

அழகாய் தான் இருந்தாய்...
மெல்ல தலை சாய்த்து ...,
நெற்றி புருவம் உயர்த்தி..,
சின்னதாய் புன்னகைத்த போது..,
நான் தான் உடைந்து விட்டேன்

No comments: