நீ மறுத்துவிட்ட மறுகணமே நான் மரணித்து விட்டேன்

Thursday, 10 December 2009

காதல் என்பது கானல்....

நொடியில்
என்னுள் பூத்த
காதல் நீ..........
தொட்ட கணத்தில்
நெஞ்சில்
தீ.......................

தீண்டிய
பொழுதில்
மனமசைத்தாய்
என் நெஞ்சை
மழுங்கடித்தாய்....

காதல்
கடலில் நான்
தவிக்க மின்னலாய்
மறைந்தாய்..................

தொட்டு
தூக்கிய வாழ்க்கை
சொன்னது
காதல் என்பது கானல்

No comments: