நீ மறுத்துவிட்ட மறுகணமே நான் மரணித்து விட்டேன்

Thursday, 10 December 2009

இழந்துவிட்டேனடி என் வாழ்க்கையை..

உன்னுடன் ஒருநாள் வாழ்ந்திருந்தாலும்
ஒரு யுகம் வாழ்ந்த திருப்தி இருந்திருக்குமடி
நீ மட்டும் வாழ்கிறாய்
நான் உன் நினைவுகளுடன் மட்டுமே வாழ்கிறேன்
காதலிலே இழந்துவிட்டேனடி என் வாழ்க்கையை நீ மட்டும்........??

No comments: