நீ மறுத்துவிட்ட மறுகணமே நான் மரணித்து விட்டேன்

Thursday, 10 December 2009

வாசிக்க நீயின்றி…

அன்று கண்ணீர் கூட சுகமானது
துடைக்க நீ இருந்ததாய்…

இன்று சிரிப்பு கூட வேதனையானது
சேர்ந்து சிரிக்க நீ இல்லாததால்..

அன்று ஒருவரி சொல்ல தயங்கிய நான்
இன்று பக்கம் பக்கமாய் கிறுக்கித்தள்ளுக்கிறேன்
என் கவிதைகளை வாசிக்க நீயின்றி…

No comments: