நீ மறுத்துவிட்ட மறுகணமே நான் மரணித்து விட்டேன்

Thursday, 10 December 2009

நீ என்னை பிரிந்தவுடன்..

உன் அழகை எல்லாம் எடுத்து
தங்களை அலங்கரித்து கொண்டிருந்த
என கவிதைகள் எல்லாம்,
இப்போது பார்,
அழகை இழந்து விதவைகள் போல
ஆகிவிட்டன, நீ என்னை பிரிந்தவுடன்..

No comments: