நீ மறுத்துவிட்ட மறுகணமே நான் மரணித்து விட்டேன்

Thursday, 10 December 2009

இன்னொரு உயிராய்..!!

காலச்சக்கரம் அவள் கால்த்தடத்தை அழித்திருக்கலாம்,
ஆனால் என்றும் என்னுள் இருக்கும்
காதலை அழிக்க முடியாது
என் மூச்சுக்காற்று இருக்கும் வரை
என் காதலும் ஜீவித்திருக்கும் என்னுள்
இன்னொரு உயிராய்..!!

No comments: