நீ மறுத்துவிட்ட மறுகணமே நான் மரணித்து விட்டேன்

Thursday, 10 December 2009

உன்காதலுக்காக ஏங்குதடி நெஞ்சம்..

உன் மடியில்
தலைசாய்த்திருந்த தருணத்தில் கூட
நினைக்கவில்லை உன் பிரிவை
உன் விரல் பிடித்து நடைபழகிய அந்நாட்களை
திருப்பிக்கொடுப்பாயா மீண்டும்
உன்காதலுக்காக ஏங்குதடி நெஞ்சம்..

No comments: