நீ மறுத்துவிட்ட மறுகணமே நான் மரணித்து விட்டேன்

Thursday, 10 December 2009

நீ தான்...

என் காதலின் ஆரம்பமும் நீ தான்
கண்ணீரின் தொடக்கமும் நீ தான்
அன்று என் காதலின் முகவுரையும் நீ தான்
இன்று என் வாழ்கையின் முடிவுரையும் நீ தான்...

No comments: