நீ மறுத்துவிட்ட மறுகணமே நான் மரணித்து விட்டேன்

Thursday, 10 December 2009

இன்று புரியவைத்தது உன் பிரிவு...

தோழியே அன்று நான்படித்தேன்
பாசம்வைப்பது பாவம்
பழகிப்பிரிவது துயரம் என்று
ஆனால் அன்று அது புரியவில்லை
இன்று புரியவைத்தது உன் பிரிவு...

No comments: