என் வாழ்க்கை எங்கும் இரத்தத்தின் வாசத்தை உணர்கிறேன்
உன்னோடுதான் நான் உணர்ந்தேன் உன்னதபாசம் என்றால் என்ன என்பதை
உண்மையான காதல் என்றால் உயிரைஉருக்கிப் பிழிவதா?
நிலவுகூட நெருப்பானதடி உன்நினைவுகளால்
என்றும் உன்ஞாபகங்கள் என் நெஞ்சில் புயல்வீசிக்கொண்டே இருக்கும்..
Thursday, 10 December 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment