நீ மறுத்துவிட்ட மறுகணமே நான் மரணித்து விட்டேன்

Thursday, 10 December 2009

எப்படி மறக்கமுடியும் உன்னை?

எப்படி மறக்கமுடியும் உன்னை?
நீ நினைவில் வந்து நிற்கும் போதெல்லாம்
கண்ணீர் வழிந்து உப்புக்கரிக்கும்
ஒவ்வொரு நாளும் உணர்கிறேன்
தூக்கு கயிறு முன் நிற்கும் கைதியின் கடைசி நிமிடமாய்...

No comments: