நீ மறுத்துவிட்ட மறுகணமே நான் மரணித்து விட்டேன்

Thursday, 10 December 2009

தோண்டி பார் என் கல்லறையை

நான் இறந்த பிறகு,
தோண்டி பார் என் கல்லறையை,
சில வைரங்களும் முத்துகளும கிடைக்கலாம்,
அவை வேறு ஓன்றும் அல்ல,
உன்னோடு சிரிக்க நினைத்த சிரிப்புகளும்,
உனக்கு கொடுக்க நினைத்த முத்தங்களும் தான்..

No comments: