நீ மறுத்துவிட்ட மறுகணமே நான் மரணித்து விட்டேன்

Thursday, 10 December 2009

வெறுமையாகவே இருக்கின்றன என் கனவுகள், என்னை போலவே...

கடைசியாக என் கனவில வந்தபோது,
நி விட்டு சென்ற காலடி சுவடுகளுடனும்,
உன் கொலுசுகள விட்டு சென்ற ஓசைகளுடனும்,
வெறுமையாகவே இருக்கின்றன என் கனவுகள்,
என்னை போலவே...

No comments: